சூப்பர் சிங்கர் 9 வெற்றியாளர் அருணா வாழ்க்கையில் இப்படி ஒரு கஷ்ரமா

சூப்பர் சிங்கர் 9 விஜய் தொலைக்காட்சியில் 15 வருடங்களுக்கு மேல் புத்தம் புதிய சீசன்களோடு ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். ஜுனியர், சீனியர் என இரண்டும் நிறைய சீசன்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது. இந்த 9வது சீசனோடு Media Mason தயாரிப்பு நிறுவனம் விலகுகிறார்களாம், அவர்களுக்கு பதிலாக Global Villagers இனி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தயாரித்து நடத்த இருக்கிறார்களாம். கடைசியாக பெரியவர்களுக்கான 9வது சீசன் முடிவுக்கு வந்துள்ளது, அதன் வெற்றியாளராக அருணா ஜெயித்துள்ளார். அருணா எமோஷ்னல் … Continue reading சூப்பர் சிங்கர் 9 வெற்றியாளர் அருணா வாழ்க்கையில் இப்படி ஒரு கஷ்ரமா